அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – தொடர் -02
பிரயாணத் தொழுகை | தொடர் : 02 | சுருக்கித் தொழுவதற்கான தூரம் : —————————————————- பிரயாணத்தின் போது நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதாயின் அப் பிரயாணம் குறிப்பிட்ட தூரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. இப்னு உமர் (றழி) மற்றும் இப்னு அப்பாஸ் (றழி) ஆகிய இரு ஸஹாபாக்களும் 48 மைல் தூரம் கொண்ட பயணமாயின் தொழுகைகளை சுருக்கி தொழுவதோடு, நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள் (ஸஹீஹுல் ... Read more