ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04
ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04 08) உள்ளச்சத்தை வரவழைத்து உற்சாகமாக தொழுதல் : தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடும் உள்ளச்சத்தோடும் தொழுவது அவசியமாகும். அல்லாஹ் கூறுகிறான்: ‘தொழுகையில் உள்ளச்சத்தோடு நிற்கும் விசுவாசிகள் வெற்றிபெற்று விட்டார்கள்” (23 :1&2). தொழுகை என்பது அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் ஓர் உரையாடல். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘ஓர் அடியான் ... Read more
