ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா?
ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா? “ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும் .” ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் ” ஸலாம்” (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது ... Read more
