நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?
நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை) | அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி | மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான். அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56). அல்குர்ஆனில் ... Read more