நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன்
கேள்வி: கண்ணியமிகுந்த ஷேக்! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன்! நான் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டு மாணவன். பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு தேவையான அளவு மதிப்பெண்களை என்னால் பெற இயலவில்லை என்பதை உணர்கின்றேன். என் குடும்பத்தாரும், நான் அறிந்தவர்களும் நான் வாழ்வில் தோற்கத்தான் போகின்றேன் என்று கூறுகின்றனர், ‘நீ இம்மை வாழ்விலும் உன்னுடைய மார்க்கத்திலும் எந்த வெற்றியும் அடைய மாட்டாய்’ என்கிறார்கள். இந்த ஆண்டு முடிவிற்கு முன் நான் மரணித்து விடவேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, இது என் உள்ளத்தில் …