அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 |
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 | தயம்மும் செய்யும் முறை: இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் மிக எளிமையான தயம்மும் செய்யும் முறையை கற்றுத் தருகின்றன : 1)நிய்யத் வைத்தல்: வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் அவசியம் என்பதனால் தயம்முமின் போது நிய்யத் வைப்பதும் அவசியமாகும். நிய்யத் என்பது உள்ளம் சார்ந்த ஒரு வணக்கமாகும். எனவே தயம்மும் செய்வதாக மனதில் நினைத்தால் அதுவே நிய்யத் ஆகும். வாயினால் மொழிகின்ற ... Read more