ரமதானை எதிர்நோக்குபவர்களுக்கு ஒரு அழகிய உபதேசம் – அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்
🔸 *ரமதானை எதிர்நோக்குபவர்களுக்கு ஒரு அழகிய உபதேசம் – அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்*🔸 📩 கேள்வி: ரமதான் மாதம் நெருங்கி வருவதை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு உங்களுடைய உபதேசம் என்ன? அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக. 📝 பதில்: (இத்தருணத்தில்) கடமையாவது என்னவென்றால் ஒரு முஸ்லிம், அல்லாஹ் அவரை இந்த மாதத்தை அடையச் செய்யவும், மேலும் அவருக்கு அதன் நோன்பை (நோற்றிட), (அதன் இரவுகளில்) நின்று தொழுதிட மற்றும் நல்ல அமல்களை ... Read more
