ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்
بسم الله الرحمن الرحيم ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அல்லாஹுத்ஆலா படைத்த காலங்களில் சிறப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுவே ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். இது ஷஃபான் மாதத்திற்குரிய ஒரு சிறப்பாகும். எனவே, இம்மாதத்தில் நாமும் அதிகமாக நோன்பு நோற்பது நபிவழியாகும். ஒவ்வொரு வணக்க வழிபாட்டிலும் பித்அத்கள் உருவாக்கப்பட்டது போன்று இம்மாதத்தின் ... Read more