முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவார்களா?
முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவார்களா? கேள்வி: பிறந்தநாள் கொண்டாடுவதற்கு என்ன ஆதாரம் உண்டு, இஸ்லாத்தில் அதற்கு அனுமதி உள்ளதா? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள ஆதாரங்கள், பிறந்தநாட்களைக் கொண்டாடுவது ஒரு வகையான பித்அத் அல்லது மார்க்கத்தில் புதுமை என்றும்; இதற்கு தூய மார்க்க சட்டத்தில் (ஷரீஅத்தில்) எந்த அடிப்படையும் இல்லை என்பதையும் குறிக்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான அழைப்புகளை ஏற்பதற்கும் அனுமதி இல்லை, ஏனெனில் இது பித்அத்தை ஆதரிப்பதும் ... Read more