மஹ்ரமான உறவை ஏற்படுத்தும் என்னத்தில் பாலூட்டுவது

111404: الإرضاع بقصد حصول المحرمية


கேள்வி:
என் மனைவியும் அவளின் சகோதரியும் கர்பமாக உள்ளனர், அவளின் சகோதரிக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று தெரிகிறது. எனக்கு ஆன் குழந்தை பிறந்தால், குழந்தைகளுக்கு மத்தியில் மஹ்ரமான உறவை ஏற்படுத்தும் பொருட்டு, என் மனைவியும் அவரின் சகோதரியும், ஒருவர் மற்றவரின் குழந்தைக்கு பாலூட்ட நிய்யத் வைத்துள்ளனர்.
இதன் சட்டம் என்ன ?
السؤال:امرأتي حامل هي وأختها (التي تبين لها أن الجنين أنثى) وينويان إرضاع هذه البنت وولدي عمدا إن قدر الله لي ولدا ، وذلك لاجتناب مسألة الخلوة مع بنات الخالة وأولاد الخالة فما حكم ذلك ؟

பதில்:
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே,
உங்கள் மனைவி அவரின் சகோதரியின் குழந்தைக்கும், அவர் இவரின் குழந்தைக்கும் பாலூட்டுவதில் எந்த தவறும் இல்லை.
இரன்டு வயதை அடையும்முன்னர் ஐந்துமுரை பாலூட்டினால், அந்த பென் குழந்தை உங்கள் மனைவி மற்றும் உங்களின் அனைத்து குழந்தைகளின் பால்குடி சகோதரியாகிவிடுவாள்.
உங்களது குழந்தை, அவரது தாயின் சகோதரியின், மற்றும் அவரது கணவனின் அணைத்து  குழந்தைகளுக்கும் சகோதரனாகிவிடுவான்.

பாலூட்டல் மஹ்ரமான உரவை ஏற்ப்படுத்த இரு  ஷர்த்கள்(விதிமுரை -கன்டிஷன்) உள்ளது.

1) ஐந்து முறை அல்லது அதற்க்கு மேல் பாலூட்டி இருக்கவேண்டும். அதற்கு ஆதாரம் ஆயிஷா அறிவிக்கும் ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸ்:
பத்து தடவை பாலருந்தினால் தான் “தாய்-பிள்ளை” எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது.
2) குழந்தை இரண்டு வயதை பூர்த்தி அடையும் முன் பாலூட்டி இருக்க வேண்டும். நபி صلى الله عليه وسل இடமிருந்து பின் வரும் ஹதீஸின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது “வயிறை நிரப்பாதது பாலூட்டலாகாது “என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسل கூறினார்கள், இது இபின் மாஜாஹ்வில் அறிவிக்கப்படுகிறது ஸஹீஹ் அல்ஜாமியையும் காணுங்கள் .
மேலும் புகாரி கூறுகிறார்: “குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. எனும் வசனிதின் அடிப்படையில் பாலூட்டல் என்பது இரு ஆண்டுகள் தான் என்பு கூறுபர்களை குறித்த பாடம்”
ஆகையால் மஹ்ரமான உறவை ஏற்படுத்தும் எண்ணத்தில் பாலூட்டுவதில் எந்த தவறும் இல்லை. சில நேரங்களில் அது தேவையாக கூட இருக்கலாம்.

அலாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அபூ ஹுதைஃபாவின் மனைவியை ஸாலிம் அவர்களுக்கு மஹ்ரமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பால்கொடுக்க கட்டளை இட்டார்கள் .
மேலும் ஒரு ஃபத்வாவில்:

ஒரு தடவை பாலூட்டல் என்பது, குழந்தை மார்பிலிருந்து பாலை குடித்து பின் தானாக மூச்செடுப்பதற்காகவோ நகர்வதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அதை விடுவது.

இதன் அடிப்படையில் ஒரு அமர்விலேயே ஐந்து முறை பாலூட்டல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

உங்களின் சகோதரியின் மகள் உங்கநிலடிருந்து ஐந்து முறை பால்குடித்திருந்தால் அவள் உங்களின் பால்குடி மகளாகிவிடுவாள். மேலும் உங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் உங்களிடம் ஐந்து முறை பால்குடித்த அனைத்து குழந்தைகளுக்கும் சகோதரி ஆகிவிடுவாள்.
அதே போல் உங்கள் மகன் உங்களின் சகோதரியிடம் பால்குடித்திருந்தால், உங்கள் சகோதரி அவனின் பால்குடி தாயாகிவிடுவாள், மேலும் அவளின் அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் பால்குடி குழந்தைகளுக்கும் சகோதரன் ஆகிவிடுவான்.
இந்த மஹ்ரமான உறவு பால்கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் குறிப்பானது அல்ல. பால்கொடுக்கப்பட்ட அந்த பெண் உங்களின் அணைத்து எதிர்கால கடந்தகால குழந்தைகள் மற்றும் உங்களது கணவனின் அணைத்து குழந்தைகளுக்கும் சகோதரி ஆகிவிடுவார். உங்களின் கனவின் பிள்ளையும் ஆகிவிடுவான்

அல்லாஹ்வே அறிந்தவன்.
الحمد لله
لا حرج في إرضاع زوجتك لبنت أختها ، وإرضاع أختها لابنها ، وإذا كانت الرضعات خمسا ، وتم ذلك في الحولين ، صارت البنت أختا من الرضاع لجميع أولادك أنت وزوجتك ، وصار ابنك أخا من الرضاع لجميع أولاد خالته وزوجها .
فالرّضاع المُحَرِّم له شرطان :
الأول : أن يكون خمس رضعات فأكثر ، لحديث عَائِشَةَ رضي الله عنها أَنَّهَا قَالَتْ : (كَانَ فِيمَا أُنْزِلَ مِنْ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ) رواه مسلم (1452).
الثاني : أن يكون ذلك في الحولين ( أي السنتين الأوليين من عمر الطّفل ) . لما ثبت عن النبي صلى الله عليه وسلم من حديث عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (لا رَضَاعَ إِلا مَا فَتَقَ الأَمْعَاءَ) رواه ابن ماجة (1946) وهو في صحيح الجامع رقم 7495 ، وقال البخاري رحمه الله تعالى في صحيحه : بَاب مَنْ قَالَ : لا رَضَاعَ بَعْدَ حَوْلَيْنِ لِقَوْلِهِ تَعَالَى : ( حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ ) .
وإرضاع الأولاد بقصد حصول المحرمية بينهم ، لا حرج فيه ؛ لأنه قصد مباح ، وقد تدعو إليه الحاجة ، وقد أمر الرسول صلى الله عليه وسلم امرأة أبي حذيفة أن ترضع سالماً ليصير محرماً لها .
والله أعلم .
மேலும் ஒரு பஃத்வாவில்:
والرّضعة : أن يُمسك الطّفل الثدي ويَرضع منه لبنا ثم يتركه من تلقاء نفسه ، للتنفّس أو ، الانتقال ونحو ذلك .
وعليه فقد تحصل الرضعات الخمس في مجلس واحد .
فإذا كانت بنت أختك قد رضعت منك خمس رضعات ، فقد صارت بنتا لك من الرضاعة ، وأختا لجميع أولادك ، ولأي طفل أجنبي رضع منك خمس رضعات .
وكذلك ابنك إذا رضع خمس رضعات من خالته ، صارت أما له من الرضاعة ، وصار أخا لجميع أولادها ، ولمن رضع منها .
فالتحريم لا ينحصر في البنت والولد المسئول عنهما ، بل تصير البنت أختا لجميع أولادك الموجودين ومن سيأتي ، وبنتا لزوجك ، وأختا لجميع أولاده من أي زوجة أخرى إن وجدوا .
والله أعلم .
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply