ரமழான் காலங்களில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய நோன்பை முறிக்கும் நவீன பிரச்சினைகள். நோன்பை முறிக்கும் விஷயங்கள் குறித்து அறிஞர்கள் நான்கு விஷயங்களில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்: 1. உண்ணுதல் 2. குடித்தல் 3. உடலுறவு 4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப்போக்கு ஆனால், நவீன காலத்தில் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் உள்ளன, அவற்றில் எவை நோன்பை முறிக்கும் அல்லது முறிக்காது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கமாகக் கூறியுள்ளனர். இந்தத் தகவல்கள் சரியானவையே, ஆனால் ...
Read moreLike this:
Like Loading...