கணக்கீட்டு முறைப்படி ரமழான் / துல்ஹஜ் போன்ற மாதங்களின் துவக்கத்தை அறிந்து செயற்பட அனுமதியுள்ளதா?
கேள்வி: கணக்கீட்டு முறைப்படி ரமழான் / துல்ஹஜ் போன்ற மாதங்களின் துவக்கத்தை அறிந்து செயற்பட அனுமதியுள்ளதா? பதில்: பொதுவாக நபியவர்கள் பிறையைப் பார்ப்பதைத் தொடர்புபடுத்தி நோன்பு விதியாவது தொடர்பாகக் குறிப்பிட்ட செய்திகள் யாவும் கணக்கீட்டு முறைப்படி நோன்பை விதியாக்கிக் கொள்ளலாம் என்று கூறுவோருக்கு சிறந்த மறுப்பாக அமைந்துள்ளன. இப்னு தகீகில் ஈத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: நான் (இது குறித்து) கூறக்கூடிய அம்சமாவது, நிச்சயமாக கணக்கீட்டு முறையான நட்சத்திர சாஸ்திரவாதிகள் சந்திரனை சூரியனுடன் ஒப்பீடு செய்து அவர்கள் ... Read more