கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா?ஆதாரம் என்ன?

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா? ஆதாரம் என்ன?

பதில் :
பிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் பற்றி அல்லாஹ்
இவ்வாறு கூறுகின்றான்.

اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 40:46)

மிகப்பெரும் நிராகரிப்பாளரான பிர்அவ்னையும் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அவனது கூட்டத்தாரையும் பற்றி இந்த வசனம் பேசுகின்றது. பாவம் செய்த முஸ்லிம்களின் தண்டனை இதை விடக் குறைந்தளவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எந்தளவு வித்தியாசம் இருக்கும் என்று ஸுன்னாவில் கூறப்படவில்லை.

பதிலளித்தவர்:இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

நூல்: أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

இதே தலைப்பில் ஷெய்கு உஸைமீன் அவார்களின் ஃபத்வாவை படியுங்கள்

السائل : استاذنا، عذاب القبر هو عذاب حتى يوم القيامة أم منقطع؟ وما الدليل على ذلك؟

الشيخ الألباني رحمه الله : قال ربنا في القرآن الكريم في حق فرعون وجماعته “اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا” غدوا وعشيا. هذا بالنسبة لأَكفر الناس فرعون وجماعته. الذين اتخذوا الها من دون الله. أما الآخرين لا شك يعني من الفساق من المسلمين يكون عذابهم دون ذلك. أما التفصيل بين كم وكم فهذا ليس له ذكر في السنة.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply