بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
கேள்வி 3️⃣ :
ஒருவர் ரமழான் மாத ஆரம்ப (தின)த்தில் (இன்னும் இரவுப்பொழுது இருக்கிறது என்று நினைத்து உறங்கிவிட்டு) ஃபஜ்ருக்குப் பிறகு எழுந்து (சஹர்) சாப்பிடுகிறார், ஆனால் இந்த நாள் ரமழான் என்று அவர் அறிந்திருக்கவில்லை, பின்னர் அவருக்கு (அது பற்றி) தெரிவிக்கப்படுகிறது. அந்நபருக்கு நோன்பு நோற்பது அவசியமா? இல்லையா?
பதில் :
ஆமாம்.! அந்நபர் கட்டாயம் நோன்பு வைக்க வேண்டும்; மேலும் அவர் மீது குற்றமில்லை. ஏனெனில், தாம் இன்னும் இரவுப்பொழுதில் இருப்பதாக எண்ணியுள்ளார். ஆதலால் அவரது நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும்.
மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
Pingback: நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? - IslamQ&A Tamil
Pingback: ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் - பதில்களும் - IslamQ&A Tamil