இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ | இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்இமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினராகிய எம்மிடம் காணப்படும் ஷரீஆவின் அடிப்படைகளாவன :- 1. நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) இருந்த வழிமுறைகளைப் பற்றிப் பிடித்து அவர்களைப் பின்பற்றுவதாகும். விளக்கம் : ஷரீஆவிற்குச் சில மூலாதாரங்கள் உள்ளன. அவை அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனும், ... Read more