குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம் ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம் (தப்ஸீர்) அளித்து வந்தார்களா ?
ஷய்ஹ் ஸாலிஹ் ஆல் அஷ்ஷய்கிடம் பின் வரும் கேள்வி கேட்க்கப்பட்டது: هل نزل القرآن وفسّره الرسول صلى الله عليه وسلم. ـ கேள்வி: குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம், ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம்(தப்ஸீர்) அளித்து வந்தார்களா? பதில்: நபி (ﷺ) முழு குர்ஆனிர்க்கும் தப்ஸீர் அளிக்கவில்லை, குறைந்த சில ஆயத்திற்க்கு மட்டும் தான் தப்ஸீர் அளித்தார்கள். ஏன்? ஏனென்றால், தப்ஸீர் தேவையின் அடிப்படையில்தான் எழுகிறது. தப்ஸீர் என்பது குர்ஆனின் அர்த்தங்களை விளக்குவது, யாருக்கு அதன் அர்த்தம் ... Read more