இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣|
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣| 2 : பித்அதுக்களை விட்டு விடவேண்டும். எல்லா பித்அத்துக்களும் வழிகேடாகும் (இதுவும் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அடிப்படைகளுள் ஒன்று). விளக்கம்:- “பித்அத்” என்பது மார்க்கத்தில் அதாவது இஸ்லாமிய ஷரீஅத்தில் இபாதத்துக்களில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவைகளையே குறிக்கும். ஆனால், இவை இஸ்லாத்தில் உள்ளவைகளன்று. இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பித்அத்துக்கள் மூன்று வகைப்படுகின்றன. அவைகளாவன:- 1. நம்பிக்கை சார்ந்த பித்அத்துக்கள். 2. ... Read more