இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |   இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: 03 : சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, மனோஇச்சைக்கு வழிப்படுவோருடன்‌ உட்கார்ந்திருப்பதையும்‌ விட்டுவிட வேண்டும்‌. (இது அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று) விளக்கம்‌: மார்க்க விஷயங்களில்‌ கருத்து முரண்பட்டுக்‌ கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்‌ அவர்கள்‌ தடைசெய்பவர்களாகக்‌ காணப்பட்டனர்‌. அவ்வாறே, அல்குர்‌ஆன்‌ பற்றிய சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, விவாதங்கள்‌ ... Read more