நீங்கள் பிறை பார்த்ததை மக்கள் ஏற்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்
கேள்வி: ஒரு மனிதர் ரமழான், ஷவ்வால் பிறைகளை கண்டு, காழியிடம் (நீதிபதியிடம்), அல்லது மக்களிடம் சொல்லி அவர்கள், அவரின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது அந்த பிரதேச மக்கள் வைக்கும்போதுதான் நோன்பு வைக்க வேண்டுமா? பதில்: இது விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் மூன்று கருத்துகள் உள்ளன: 1 – நோன்பு வைப்பதிலும், விடுவதிலும் அவர் பிறை பார்த்தபடி தனியாக செயல்படவேண்டும். இது இமாம் அஷ் ஷாஃபியின் கருத்து. ஆனால் அவர், ... Read more