கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன?

கேள்வி: கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன?

ஷேக் உஸைமீனு: கவிதைகளை படிப்பது, கேட்பது, எழுதுவது ஆகியவை குறித்த சட்டம், அதில் உள்ள பொருளை பொறுத்து அமைகிறது.

அந்த கவிதையில் உள்ளது, நன்மையான விடயங்களாக இருந்தால், நல்லது. அதில் உள்ளது தீமையாக இருந்தால், அது தீமையானது. அந்த கவிதையில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்றால் அதுவெரும் வீன் பேச்சாகும்,அதில் இருந்து தவிர்ந்து கொள்வது மனிதனுக்கு சிறந்தது.

மேலும் பூமியில் பணிவாக நடக்கக்கூடிய அர்ரஹ்மானின் அடியார்கள், இத்தகைய வீன் காரியத்தின் பக்கம் செல்லனேறிட்டால், கண்ணியமாக ஒதுங்கி சென்றுவிடுவார்கள்

(பாருங்கள் அல் குர்ஆன்,25: 63&72)

ஆகையால் நான் இதுபோன்ற பயனற்ற கவிதைகளை கேட்பதும், அதில் கவனம் செலுத்துவதும் தவிர்க்க வேண்டியது என்று எண்ணுகிறேன், ஏனென்றால் அதில் வீன் பேச்சும், பயனின்றி நேரத்தை வீன் அடிப்படும் தான் உள்ளது.
السؤال:

ما حكم كتابة الشعر وقراءته وأيضاً الاستماع إليه؟

الجواب:

الشيخ: قراءة الشعر وكتابته والاستماع إليه وكتابته على حسب ما فيه، إن كان فيه خير، فهو خير، وإن كان فيه شر، فهو شر، وإن لم يكن فيه لا هذا ولا هذا، فإنه من اللغو الذي ينبغي أن ينزه الإنسان نفسه عنه، وكان عباد الرحمن الذين يمشون على الأرض هوناً إذا مروا باللغو مروا كراما، فأرى ألا يستمع إليه، ولا يهتم به ما دام ليس فيه لهو له؛ لأنه من لغو القول وإضاعة الوقت بلا فائدة.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: