ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |
ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 | காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும் காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும். عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي ... Read more