ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்
ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 | காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும் காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும். عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي …
பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ?
கேள்வி: பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹ) கூறிகின்றார்கள். ▪️ ஆம் அந்நேரத்தில் துஆ,இஸ்திஃபார் செய்வதே சிறந்ததாகும். ▪️ காரணம் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ,இஸ்திஃபார் உறுதியானதும் மார்க்கமாக்கப்பட்டதும் ஆகும். ▪️ பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ இஸ்திஃபார் நிராகரிக்கப்படாது.எனவே இந்த நேரத்தில் குர்ஆன் ஓதுவதாக இருந்தால் இந்த சிறப்பு தவற …
சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்
கேள்வி: நான் சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் ? சுன்னத் தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டுமா அல்லது சுன்னத் தொழுகையை பூர்த்தியாக்க வேண்டுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள். ▪️ (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் …
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 |
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 | எதில் தயம்மும் செய்வது? தயம்மும் செய்வதற்கு எதை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் உள்ளன : 01. புழுதி மண்ணில் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும். இந்நிலைப்பாட்டை இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (றஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் கொண்டுள்ளனர். 02. பூமியின் மேற்பரப்பிலுள்ள, பூமியோடு சார்ந்த மண், மணல், களி, பாறை, கல் போன்ற அனைத்திலும் தயம்மும் …
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 | Read More »
சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா?
சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா??? பதில்:- துஆவின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவதை பொறுத்தவரையில், துஆவின்போது நாம் பேண வேண்டிய ஒழுக்கங்களில் மிக முக்கியமான ஒழுக்கமாக இருப்பதை நாங்கள் பார்க்க முடியும். ஒருமுறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் மீது ஸலவா கூறாமல் …
ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03
ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03 4) பற் துலக்குதல் : பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று : 1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் …
ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது | ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் |
ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். மேலும், உங்களுடைய மார்க்கத்தை …
முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அநியாயக்காரர் என தைரியமாக பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கேள்வி: அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் செய்வானாக. இந்த கேள்வியானது சமீப காலங்களில் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அநியாயக்காரர் என தைரியமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள் (அவர்கள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?) அல்லாஹ் அவர்களை சபிப்பானாக.மேலும் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சபிப்பவர்களை (தனது அருளை விட்டும் தூரமாக்கி) அவமானப்படுத்துவானக.அவர் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் கன்னியமான தோழர்களில் ஒருவராக இருந்தார்.அல்லாஹ் முஆவியா ரழி மூலம் முஸ்லீம்களை ஒன்றுபடுத்தினான்.மேலும் பல்வேறு சோதனைகள் மற்றும் வழிகெட்ட பிரிவுகளுக்கு …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)
بسم الله الرحمن الرحيم ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »
11.சத்தியத்தை நோக்கிய அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன?
கேள்வி: தற்போது அழைப்பு பணியை மேற்கொள்ளும் கூட்டமைப்புகள் அதிகமாகக் காணப்படுவதோடு அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்பாளர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஆனாலும் அந்த அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? பதில்: முதலாவதாக, அழைப்புப் பணியிலும் அதுவல்லாத ஏனைய விடயங்களிலும் அதிகமான கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வதன்பால் நாம் மக்களைத் தூண்ட மாட்டோம். அதற்கு மாறாக அல்லாஹ்வின்பால் அறிவுடன் அழைக்கும் ஒரு கூட்டமைப்பையே நாம் விரும்புகிறோம். அதிகமான கூட்டமைப்புகளும், வழிமுறைகளும் நமக்கு மத்தியில் தோல்வியையும், …