ஜும்ஆவிற்கு எத்தனை அதான்கள்?
கேள்வி : ஜும்ஆத் தினத்தில் பெரும்பாலான மஸ்ஜித்களில் இரண்டு அதான்கள் கூறப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தவ்ஹீத் பள்ளிகளில் இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் மட்டும் ஒரே ஒரு அதான்தான் கூறப்படுகின்றது. இது குறித்து சில உலமாக்கள் விமர்சனம் செய்கின்றனர். ஜூம்ஆ தினத்தில் இரண்டு அதான்கள் கூறுவது குறித்த சரியான விளக்கம் என்ன? பதில்: நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதும், அபூபக்கர்(ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் உமர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களினதும் ஆட்சிக் காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான்தான் கூறப்பட்டது. உஸ்மான்(ரழியல்லாஹு ... Read more