பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 03 |
பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 03 | -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து… மாதவிடாய் தொடர்பான சட்டங்கள்: மாதவிடாய் தொடர்பாக இருபதிற்கும் மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு மிக அவசியமானவற்றை மட்டும் குறிப்பிடுவது போதுமானது எனக் கருதுகின்றோம். அவற்றுள் பின்வருவன முக்கியமானவை : முதலாவது: (அஸ்ஸலாத்) தொழுகை பெண்களுக்கு மாத விடாய் ஏற்பட்டிருக்கும் போது பர்ளான மற்றும் ஸுன்னத் தான தொழுகைகளை தொழுவது ... Read more