மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்?
மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்? ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே அவனது சாந்தியும், அருளும் தூதுச்செய்தியை தெளிவாக எடுத்துரைத்த நமது தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்மீதும் அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. மறதிக்கான சுஜூது பற்றிய விளக்கத்தை பெரும்பாலான மக்கள் சரியாகப்புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் மறதிக்கான சுஜூதை கடமையான இடத்தில் நிறைவேற்றாமல் விட்டு விடுகின்றார்கள். வேறு சிலர், செய்யவேண்டிய ... Read more