ஸகாத்துல் ஃபித்ரை சர்க்கரை, தேநீர் மற்றும் டின்னில் அடைத்த பொருட்கள் (இன்னும் இது போன்ற மற்ற பொருட்கள்) போன்றவற்றில் இருந்து கொடுக்கலாமா?
கேள்வி ஸகாத்துல் ஃபித்ரை சர்க்கரை, தேநீர் மற்றும் டின்னில் அடைத்த பொருட்கள் (இன்னும் இது போன்ற மற்ற பொருட்கள்) போன்றவற்றில் இருந்து கொடுக்கலாமா? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். முதலில்: மக்கள் முக்கிய உணவாகக் கருதும் பொருட்களைத் தவிர, ஸகாத்துல் ஃபித்ராக வேறு பொருட்களை கொடுப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல. ஸஹிஹுல் புகாரியில் அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஹதீஸின் மூலம் இது உறுதிபடுத்தபடுகிறது. ... Read more