சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை ) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள்
சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1- இபாதத் (வழிபாடு )என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு முற்றிலும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகும், ஆக அல்லாஹ்விற்கு நிறைவேற்றப்படும் வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மிகவும் நெருங்கிய மலகுக்கோ ( வானவருக்கோ )அல்லது அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கோ (தீர்க்கதரிசிகள்) அல்லது ஒரு ஸாலிஹான இறைநேசருக்கோ நிறைவேற்றப்படக்கூடாது (பயம் மற்றும் நம்பிக்கை ,ஆசை போன்றவை, அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்) – மேல் ... Read more