மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்?

மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்? ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி   அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே அவனது சாந்தியும், அருளும் தூதுச்செய்தியை தெளிவாக எடுத்துரைத்த நமது தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்மீதும் அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக.   மறதிக்கான சுஜூது பற்றிய விளக்கத்தை பெரும்பாலான மக்கள் சரியாகப்புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் மறதிக்கான சுஜூதை கடமையான இடத்தில் நிறைவேற்றாமல் விட்டு விடுகின்றார்கள். வேறு சிலர், செய்யவேண்டிய ... Read more

தற்கொலை செய்து கொண்டவருக்கு நிரந்தர நரகமா? அவருக்கு மன்னிப்பு கிடைக்க பெறாதா? அவருக்காக நாம் மன்னிப்பை வேண்டலாமா?

கேள்வி : தற்கொலை செய்து கொண்டவருக்கு நிரந்தர நரகமா? அவருக்கு மன்னிப்பு கிடைக்க பெறாதா? அவருக்காக நாம் மன்னிப்பை வேண்டலாமா? الانتحار من كبائر الذنوب ، وقد بيَّن النبي صلى الله عليه وسلم أن المنتحر يعاقب بمثل ما قتل نفسه به இது சற்று விரிவாக தரப்பட வேண்டிய பதில், பொதுவாக Suicide என்னும் தற்கொலை பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் சேர்க்கிறது فإن الله عز ... Read more

உடலிலிருந்து ரத்தம் வெளியேறுவது வுழு-வினை முறிக்குமா?

பதிலின் சுருக்கம்: இரத்தம் வெளியாவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இரத்தப்போக்கு ஒருவருடைய வுழூவை முறிக்காது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப்பகுதியிலிருந்தும் இரத்தம் வெளியாவது ஒருவருடைய வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரத்தம் வெளியாகுவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. வணக்கங்கள் வஹியின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், எனவே எந்தவொரு வணக்க வழிபாடும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டதாக ஆதாரங்கள் ... Read more

கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ?

கேள்வி:   கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ?   பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். துஆ: ஒரு இபாதத் ஆகும். துஆ என்பது ஒரு வழிபாட்டுச் செயல் என்பது அடிப்படை, மேலும் ஒவ்வொரு வழிபாட்டுச் செயலும் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (சில குறிபிட்ட நேரத்தில்) துஆவின் போது கைகளை உயர்த்துதல்: துஆ செய்யும் போது கைகளை உயர்த்துதல் ... Read more

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் – ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி 

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி  அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

  بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣8️⃣ : ரமழான் மாதத்தின்போது, மாதவிடாய்/ பிரசவத்துடக்கு ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை தொட்டு ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா.? பதில் : அவ்வாறு ஒதுவதற்கு எதிரான ஆதாரங்கள் எதையும் நான் அறியவில்லை. لا يمس القرآن إلا طاهر “… தூய்மையானவர்களை தவிர வேறெவரும் குர்ஆனை தொடமாட்டார்கள்”. -என்ற ஹதீஸானது ‘முர்ஸல்’ வகையை சேர்ந்ததாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இன்னபிற அறிவிப்புகளை ... Read more

ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

___﷽_____   கேள்வி: ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?   பதில்: 🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:   ▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.   ▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.   ▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.   ▪️ அவர்கள் ... Read more

ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா?

ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா? «إذا انتصف شعبان فلا تصوموا» أبو داود (٢٣٣٧) واللفظ له، والترمذي (٧٣٨)، وابن ماجه (١٦٥١) “ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்ற ஒரு ஹதீஸ் அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜஹ் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் பலவீனமான ஒரு ஹதீஸ் என்பதை ஆரம்பகால ஹதீஸ் துறை வல்லுனர்களான அபூ சுர்அஹ் அர்-றாஸி, இப்னு மஈன், ... Read more

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்   ஷஃபான் மாதத்தின் 15வது இரவுக்கு அல்லது பகலுக்கு எந்த ஒரு சிறப்பும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை.   ஒரு ஹதீஸில், “அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியின் இரவில் இணை வைப்பவரையும் மற்றவர்களுடன் பகைமை பாராட்டிக்கொண்டிருப்பவரையும் தவிரவுள்ள தன்னுடைய படைப்புகள் அனைவருக்கும் மன்னிப்பை வழங்குகின்றான்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசைகள் பலவீனமாக இருந்தாலும், இது பல வழிகளாலும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதனை சில அறிஞர்கள் ... Read more

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்களின் கருத்துகள்

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்கள்   பராத் தினமென்று அழைக்கப்படும் ஷஃபானின் 15ம் தினத்தில் விஷேட நோன்பு நோற்று, இரவு நேரங்களை விஷேட வணக்க வழிபாடுகள் மூலம் உயிர்ப்பிக்கலாம், மார்க்கத்திலும் ஷாபி மத்கபிலும் அதற்கு ஆதாரமுண்டு, வஹ்ஹாபிகள் என்போர்தான் அதனை மறுக்கின்றனர் என சிலர் பிரச்சாரம் செய்துவருவதை அவதானிக்க முடிகின்றது.   ஆனால் உண்மையில் ஷாபி மத்கபில் கூட இவற்றுக்கு அனுமதி கிடையாது. முக்கிய அறிஞர் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் ... Read more