பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒருவர் அஷ்ஷைக் அஹ்மத் அஸ்ஸய்யத் ஹஃபிழஹுல்லாஹு அவர்களிடம் ட்விட்டரில் : “காசா மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்த அல்லாஹ், எங்கே இருக்கிறான் ? ஒடுக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு அவன் பதிலளிப்பான் என்று எப்படி சொல்ல முடியும்? ” என்று கேள்வி கேட்டார். ஷேக் அவர்கள் ஒரு விரிவான மற்றும் திருப்திகரமான பதிலை அளித்தார்கள். அதை, உங்கள் நலனுக்காக, நான் ... Read more