அன்றாடம் கடைபிடிக்க 100 இலகுவான ஸுன்னத்துகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு! சுன்னாவின் முக்கியத்துவம் அன்றாட வாழ்க்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது என்பது ஒரு முஸ்லிமின் ஈமானின் (நம்பிக்கையின்) முக்கிய அங்கமாகும். அல்லாஹ்வை நேசிப்பதற்கும், அவனது அன்பைப் பெறுவதற்கும் அல்லாஹ்வின் தூதரின் சுன்னாஹ்வை பின்பற்றுவதே சிறந்த வழியாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் மன்னிப்பான்.” – திருக்குர்ஆன் 3:31 இந்த வசனம் சுன்னாவின் ... Read more

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா?

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா? “ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும் .” ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் ” ஸலாம்” (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அ‌ல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது ... Read more

ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்

01: ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது. “நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது.” * ஸூரா பனூ இஸ்ராயீல் : 78 இந்த வசனத்தில் கூறப்படும் “சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது” என்பதன் பொருள், இரவு நேரத்து மலக்குகளும், பகல் நேரத்து மலக்குகளும் ஒன்று சேரும் நேரமாக இது உள்ளது என்பதாகும். * தஃப்ஸீர் இப்னு கஸீர் – (சூரா அல்-இஸ்ரா/78 & ஸஹீஹுல் புகாரி & ஸஹீஹ் முஸ்லிம் 02: ஃபஜ்ர் தொழுகை மூலமாக ... Read more