முஸ்லிம் ஆட்சியாளர்கள் அனைவரும் காஃபிர்களா?

கேள்வி: முஸ்லிம் ஆட்சியாளர்கள் அனைவரும் காஃபிர்களா? பதில்: தற்போதைய சூழலில் முஸ்லிம் தலைவர்கள் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் இயங்குவதில்லை என்றாலும், தகுந்த ஆதாரங்கள் இன்றி எந்த ஒரு முஸ்லிமையும் காஃபிர்கள் எனக் கூற முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: أَيُّمَا امْرِئٍ قَالَ لأَخِيهِ يَا كَافِرُ. فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلاَّ رَجَعَتْ عَلَيْهِ எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து ‘இறைமறுப்பாளனே!’ (காஃபிரே!) ... Read more