பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி: ” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது… பதில்: அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி ... Read more