ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்
ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் ஆஷூறாஃ என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். இந்நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள் என்று நபி ﷺ அவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. _(முஸ்லிம் 1126)_ ஜாஹிலிய்யஹ் காலத்திலும்கூட மக்கஹ்வில் வாழ்ந்த குறைஷிகள் இந்த நாளை கண்ணியப்படுத்திருக்கிறார்கள். மேலும், இந்த நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்கள். (புகாரி 2002, முஸ்லிம் 1126) இந்நாள் ஜாஹிலிய்யஹ் காலத்தில் கஃபஹ்விற்குத் திரை போடப்படுகின்ற நாளாக இருந்திருக்கிறது.(புகாரி 1592) ... Read more