ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 01 | அறிமுகம் |
ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 01 | அறிமுகம் | அறிமுகம்: இஸ்லாம் அறிமுகப்படுத்திய வணக்கங்களுள் தொழுகை தலையாயது. ஏனைய வணக்கங்கள் பூமியில் வைத்து கடமையாக்கப்பட்டிருக்க தொழுகையானது நபிகளாரின் மிஃராஜ் பயணத்தின் போது வானுலகில் வைத்து கடமையாக்கப்பட்டதே தொழுகையின் முக்கியத்துவத்தையும் மகிமையையும் உணர்த்தப் போதுமானது. ஒரு முஸ்லிமின் எந்த அமலாயினும் அது அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் இரண்டு முன் நிபந்தனைகள் அவசியம் என அறிஞர்கள் குறிப்பிடுவர் : 1-‘அல்லாஹ்வுக்காக” என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றுதல் (இஹ்லாஸ்) ... Read more