மது அருந்துவது, வட்டி வாங்குவது, விபச்சாரம் செய்வது போன்ற பாவங்கள் செய்வோருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது.
கேள்வி 1): மது அருந்தும் வழக்கம் உடையவர், மரணித்தால் அவருக்கு ஜனாஸா தொழலாமா? உங்களிடம் நல் உபதேசத்தை எதிர்பார்க்கிறேன், அல்லாஹ் நற்கூலியை உங்களுக்கு வழங்கட்டும். பதில்: ஆம், பாவம் செய்பவர்களாக இறந்தவர்களுக்கு, அவர்கள் முஸ்லிமாக இருந்திருந்தால் ஜனாஸா தொழவேண்டும். அவர் மது அருந்துபவராக இருந்தாலும், அல்லது பெற்றோருக்கு மாறுசெய்பவராக இருந்தாலும், அல்லது உறவுகளை துண்டிப்பவராக இருந்தாலும், அல்லது வட்டி வாங்குபவராக இருந்தாலும், அல்லது இது போன்ற ஏனைய பாவங்கள் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவருக்கு ஜனாஸா தொழவேண்டும். ... Read more