கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன?
கேள்வி: கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன? ஷேக் உஸைமீனு: கவிதைகளை படிப்பது, கேட்பது, எழுதுவது ஆகியவை குறித்த சட்டம், அதில் உள்ள பொருளை பொறுத்து அமைகிறது. அந்த கவிதையில் உள்ளது, நன்மையான விடயங்களாக இருந்தால், நல்லது. அதில் உள்ளது தீமையாக இருந்தால், அது தீமையானது. அந்த கவிதையில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்றால் அதுவெரும் வீன் பேச்சாகும்,அதில் இருந்து தவிர்ந்து கொள்வது மனிதனுக்கு சிறந்தது. மேலும் பூமியில் பணிவாக நடக்கக்கூடிய அர்ரஹ்மானின் ... Read more