தன் பிரதேச மக்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது எவ்விடத்தில் பிறை பார்த்தாலும் நோன்பு வைக்க வேண்டுமா?
கேள்வி: சில முஸ்லிம் நாடுகளில் பிறை பார்க்கப்பட்ட பின்னரும், நான் வசிக்கும் நாட்டில் ஷாபன், ரமழான் மாதங்களில் 30 நாட்களாக பூர்த்தி செய்கின்றனர், இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மத்தியில் ரமழான் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட காரணங்கள் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நீங்கள் உங்கள் பிரதேச மக்களுடன் சேர்ந்தே செயல்படவேண்டும். அவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பு வையுங்கள், அவர்கள் நோன்பை விடும்போது நீங்களும் விடுங்கள், ஏனென்றால் ... Read more