கேள்வி:
தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா?
பதில்:-
ஆம், இஸ்லாத்தின் பால் தம்மை இணைத்துக் கொண்ட எந்தவொரு கூட்டத்தினராவது, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அழைப்புப் பணியிலோ அல்லது கொள்கையிலோ அல்லது ஈமானின் அடிப்படை அம்சங்களின் ஒன்றிலோ மாற்றம் செய்வார்களாயின் அந்த வழிகெட்ட கூட்டத்தினுள் அவர்கள் நுழைந்து விடுவார்கள்.
மேலும், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு (மறுமையில்) இழிவும், தண்டனையும் கிடைக்கும்.
பதிலளித்தவர்:-
அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.
பார்க்க:
“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة” (36)
மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: