அன்றாடம் கடைபிடிக்க 100 இலகுவான ஸுன்னத்துகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு!

சுன்னாவின் முக்கியத்துவம்

அன்றாட வாழ்க்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது என்பது ஒரு முஸ்லிமின் ஈமானின் (நம்பிக்கையின்) முக்கிய அங்கமாகும். அல்லாஹ்வை நேசிப்பதற்கும், அவனது அன்பைப் பெறுவதற்கும் அல்லாஹ்வின் தூதரின் சுன்னாஹ்வை பின்பற்றுவதே சிறந்த வழியாகும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் மன்னிப்பான்.”

– திருக்குர்ஆன் 3:31

இந்த வசனம் சுன்னாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சுன்னாஹ் என்பது வெறும் வழிபாட்டு முறைகள் மட்டுமல்ல, ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சமூகம் என அனைத்து அம்சங்களிலும் அவனுக்கு வழிகாட்டும் ஒரு ஒளிவிளக்காகும். ஒவ்வொரு சுன்னாவையும் கடைப்பிடிப்பதன் மூலம், நாம் அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கையை நம் வாழ்க்கையில் கொண்டு வருகிறோம், அதன் மூலம் அல்லாஹ்விடமிருந்து பெரும் நன்மைகளையும் நற்கூலிகளையும் பெறுகிறோம். இந்த நூறு இலகுவான ஸுன்னத்துகள் உங்கள் வாழ்க்கையை மேலும் சிறப்புமிக்கதாக மாற்ற உதவும் இன்ஷா அல்லாஹ். ✨

 

வாசிக்க & பதிவிறக்கம் செய்ய:

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply