முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள்

முஹர்ரம், ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள் அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனுடைய சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மத் ( ﷺ ) அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற நம் அனைவர் மீதும் என்னென்றும் நின்று நிலவட்டுமாக !   முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த சுருக்கமான தொகுப்பு. இக்கட்டுரை முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ஹஃபிழஹுழ்ழாஹ்) அவர்களின் சிறு ... Read more

சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா?

சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா???   பதில்:-   துஆவின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவதை பொறுத்தவரையில், துஆவின்போது நாம் பேண வேண்டிய ஒழுக்கங்களில் மிக முக்கியமான ஒழுக்கமாக இருப்பதை நாங்கள் பார்க்க முடியும்.   ஒருமுறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் மீது ஸலவா கூறாமல் ... Read more

நபி صلى الله عليه وسلم ஒளியால் படைக்கப் பட்டார்களா?

கேள்வி: அல்லாஹ் உங்களுக்கு நன்மையும், பரகத்தும் செய்யட்டும். சூடாணிலிருந்து இந்த நபர் கேள்வி கேட்கிரார்: சிலர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள், இது உண்மையா? பதில்: இந்த கருத்து தவரானது, முஹம்மது صلى الله عليه وسلم ஆதாமின் பிள்ளைகளில் ஒருவர், அவாின் மூதாதையர்களின் வமிசம் அறியப்பட்டதே, மேலும் அல்லாஹ் கட்டளை இட்டது போல அவரே தான் ஒரு மனிதர் தான் என்பதை தெளிவாக கூறியுள்ளார். அல்லாஹ் கூறுகின்றான்: ... Read more