கப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா?

கேள்வி :
கப்ரு இருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஜமாஅத்தாக தொழ வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமா?

பதில் :
நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டாயம் தொழ வேண்டும். ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. (பொதுவாக)அந்தக் கப்ராளியை வைத்து இணை வைப்பு போன்ற பாவங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்காகவே இவ்வாறான பள்ளிகளில் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.

பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்)

மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

அரபி மூலம்:
السؤال : إذا لم يدرك صلاة الجماعة إلا في مسجد به قبر هل يترك الجماعة أم يصلي وتعتبر ضرورة؟

الجواب : لا بل عليكم أن تدركوا صلاة الجماعة ولا تترك ها، وتعتبر ضرورة، وإن التحذير من الصلاة في المساجد التي فيها قبور من قبيل سد الذرائع اي حتى لا تفضي بالمرء إلى ذريعة الشرك والفتنة لصاحب هذا القبر. ولا تكون أسوة للعامة. وما كان من ذلك فإنه يباح للضرورة

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply