Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியா?ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன?
கேள்வி:Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியா?ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன? முதலாவதாக; Democracy என்பது அரபு சொல் அல்ல கிரேக்க மொழியிலிருந்து தான் இச்சொல் பெறப்பட்டது. இரண்டு வார்தைகளை உள்ளடக்கிய சொல்லாகும்ஒன்று Demos பொதுமக்கள் இரண்டாவது kratia ஆட்சி இதன் பொருள் ஜனநாயக ஆட்சி அல்லது அரசு என்பதாகும் . இரண்டாவதாக;ஜனநாயகம் என்பது இஸ்லாதிற்கு எதிராண( system) அமைப்பாகும் எப்படி என்றால் சட்டம் இயற்றும் அதிகாரத்தை குடிமக்களுக்கும் அல்லது ... Read more