குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது

கேள்வி : நான் அறிந்த பெண் ஒருவள் இருக்கிறாள், பல நேரம் அவள் எனது மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன், அவ்வாறு துஆ கேட்கும் பொது சில நேரம் என் இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது, சில நேரம் இவ்வாறு குறிப்பிட்டு துஆ கேட்காமல் பொதுவாக கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இருந்த போதும் பல நேரம் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டே கேட்க என் உள்ளம் நாடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், பொதுவாக […]

குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது Read More »

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 4️⃣ : ஒருவர் ரமளான் மாதம் வந்துவிட்டதா(?) என்பதில் சந்தேகம் கொள்பவராக இருந்தால், அவர் (ரமழானுக்கு) முந்தைய நாள் நோன்பு நோற்கலாமா? 📝 பதில் : இந்த கருத்தை ஹன்பலீ மத்ஹபை சேர்ந்தோர் கொண்டுள்ளனர். இருப்பினும் சரியான கருத்து என்னவெனில், அந்நபர் (அவ்வாறு) நோன்பு நோற்கக் கூடாது என்பதே.! நபி صلى الله عليه و سلم அவர்கள் கூறுவதாவது :

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் Read More »

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை.

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள

அறிஞர்கள் சிலர் யுத்தங்களில் மேளம் முழங்குவதை ஹலாலெனக்கருதினர். அவ்வாறே சமகால சில அறிஞர்கள் இராணுவத்தினரால் பாடப்படும் இசையையும் இதனுடன் இணைத்துள்ளனர். பின்வரும் நியாயங்களின் அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. *முதலாவது :* இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்களிலிந்து இப்படியொரு விளக்கம் அளிப்பதற்கு எதுவித முகாந்திரமுமில்லை. இது வெறுமனே செல்லுபடியற்ற ஓர் அபிப்பிராயம் மாத்திரமேயாகும். *இரண்டாவது :* யுத்தங்களின் போது முஸ்லிம்கள் முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பாகும். அல்லாஹ்

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள Read More »

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

ஸகாத் பற்றிய  கேள்வி பதில்கள்   3.கேள்வி:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும், மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும் ஒரு உதாரணம் கூறுக? பதில்:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் கால்நடைகள், பயிர்கள், பழங்கள் மற்றும் வியாபாரப் பொருட்களாகும். மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் தங்கம் மற்றும் வெள்ளியாகும். ஏனெனில் இவ்விரண்டும் அசையாமல் இருந்தாலும் இவ்விரண்டின் மூலமாக விரும்பிய நேரத்தில் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும். ⛳ பார்க்க:- “الشرح الممتع للشيخ ابن العثيمين” (1/455)  

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும் Read More »

ஒருவர் ரமழான் மாத ஆரம்ப (தின)த்தில் (இன்னும் இரவுப்பொழுது இருக்கிறது என்று நினைத்து உறங்கிவிட்டு) ஃபஜ்ருக்குப் பிறகு எழுந்து (சஹர்) சாப்பிடுகிறார், ஆனால் இந்த நாள் ரமழான் என்று அவர் அறிந்திருக்கவில்லை, பின்னர் அவருக்கு (அது பற்றி) தெரிவிக்கப்படுகிறது. அந்நபருக்கு நோன்பு நோற்பது அவசியமா? இல்லையா?

بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 3️⃣ : ஒருவர் ரமழான் மாத ஆரம்ப (தின)த்தில் (இன்னும் இரவுப்பொழுது இருக்கிறது என்று நினைத்து உறங்கிவிட்டு) ஃபஜ்ருக்குப் பிறகு எழுந்து (சஹர்) சாப்பிடுகிறார், ஆனால் இந்த நாள் ரமழான் என்று அவர் அறிந்திருக்கவில்லை, பின்னர் அவருக்கு (அது பற்றி) தெரிவிக்கப்படுகிறது. அந்நபருக்கு நோன்பு நோற்பது அவசியமா? இல்லையா? பதில் : ஆமாம்.! அந்நபர் கட்டாயம் நோன்பு வைக்க வேண்டும்; மேலும்

ஒருவர் ரமழான் மாத ஆரம்ப (தின)த்தில் (இன்னும் இரவுப்பொழுது இருக்கிறது என்று நினைத்து உறங்கிவிட்டு) ஃபஜ்ருக்குப் பிறகு எழுந்து (சஹர்) சாப்பிடுகிறார், ஆனால் இந்த நாள் ரமழான் என்று அவர் அறிந்திருக்கவில்லை, பின்னர் அவருக்கு (அது பற்றி) தெரிவிக்கப்படுகிறது. அந்நபருக்கு நோன்பு நோற்பது அவசியமா? இல்லையா? Read More »

ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள்

கேள்வி:- 1.ஸகாத் என்றால் என்ன? பதில்:- அரபு மொழியில் ஸகாத் என்றால் “வளர்ச்சியடைதல்” ,”அதிகரித்தல்” என்ற கருத்தாகும். மார்க்க ரீதியாக “ஸகாத்” என்றால் “குறிப்பிடப்பட்ட சொத்தில் வரையறுக்கப்பட்ட அளவை குறிப்பிடப்பட்ட கூட்டத்தினருக்கு வழங்குவதற்கு கூறப்படுகிறது”. கேள்வி:- 2.இஸ்லாத்தில் ஸகாத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமும், அந்தஸ்தும் யாது? பதில்:- ஸகாத் என்பது கடமையான ஒன்றாகும்.  இதனுடைய அந்தஸ்தைப் பொறுத்தவரையில், இஸ்லாத்தின் தூண்களில் மூன்றாவதாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழும் ஒருவர் “இது கடமை” என்பதை மறுத்தால், அவர் காபீராகி விடுவார். ஏனெனில்,

ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள் Read More »

நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣ : நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? மேலும் நிய்யத்தை சத்தமாக கூற அனுமதியுள்ளதா?அதேபோல, நோன்பை முறிக்கும் போது கூறவேண்டிய துஆக்கள் ஏதேனும் உள்ளதா? ஆம் எனில் அந்த துஆவை சத்தமாக ஓதலாமா?   பதில் :   நோன்பின் நிய்யத்தை வைப்பதற்கென (ஸுன்னாவில்) குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. ஹஜ் விடயத்தில் கூட ஒரு நபர் எந்த விதமான வணக்க வழிபாட்டுக்கான நிய்யத்தையும்

நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா?  Read More »

ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?  

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣ : ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா? (அல்லது) ரமழான் முழுவதும் நோன்பு நோற்க ஒரு நிய்யத் மாத்திரம் போதுமானதா.? ஒருவர் எப்போது தனது நிய்யத்தை வைக்க வேண்டும்.?   பதில் :   நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :   إنما الأعمال بالنية و إِنَّمَا لِكُلِّ أَمْرِي مَا نَوَى ‘செயல்கள் அனைத்தும்

ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?   Read More »

வானியல் கணக்குகளை பின்பற்றாமல் பிறை பார்ப்பது நபிவழியாகும்

கேள்வி: ரமழான் மற்றும், ஈதுல் பித்ர் தொடங்கும் நேரம் குறித்து முஸ்லிம் அறிஞர்களிடையே பெரும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் பிறை பார்த்தவுடன் செயல்படுகிறார்கள். ஏனெனில் ஹதீஸ்களில், பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; என்று வந்துள்ளது. மற்றவர்கள், வானியல் நிபுணர்களின் கணக்குகளை நம்பி, இந்த விஞ்ஞானிகள் வானியல் அறிவியலில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சந்திர மாதங்கள் எப்போது தொடங்குகிறது என்பதை அவர்களால் அறிய முடிகிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் யார்

வானியல் கணக்குகளை பின்பற்றாமல் பிறை பார்ப்பது நபிவழியாகும் Read More »

%d