ஸாலிஹ் இப்னு ஃபவஸான்

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »

11.சத்தியத்தை நோக்கிய அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன?

கேள்வி: தற்போது அழைப்பு பணியை மேற்கொள்ளும் கூட்டமைப்புகள் அதிகமாகக் காணப்படுவதோடு அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்பாளர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஆனாலும் அந்த அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? பதில்: முதலாவதாக, அழைப்புப் பணியிலும் அதுவல்லாத ஏனைய விடயங்களிலும் அதிகமான கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வதன்பால் நாம் மக்களைத் தூண்ட மாட்டோம். அதற்கு மாறாக அல்லாஹ்வின்பால் அறிவுடன் அழைக்கும் ஒரு கூட்டமைப்பையே நாம் விரும்புகிறோம். அதிகமான கூட்டமைப்புகளும், வழிமுறைகளும் நமக்கு மத்தியில் தோல்வியையும், …

11.சத்தியத்தை நோக்கிய அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? Read More »

9️⃣ பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது?

கேள்வி: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது? பதில்: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை செவிமடுப்பதும் ஆகுமாக மாட்டாது. ஆனால், அவர்களின் வழிகேட்டை தெளிவுபடுத்தி அவர்களின் (கருத்துகளுக்கு) மறுப்புக் கூற விரும்பும் மார்க்க விடயங்களில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களுக்கு வாசிக்க முடியும். ஆரம்பப் பருவத்தில் உள்ளவர்களும், அறிவைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவர்களின் புத்தகங்களை வாசிக்கக் …

9️⃣ பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது? Read More »

அழைப்புப் பணியை மேற்கொள்வதற்கு முன் மார்க்க அறிவை கற்பதில் கவனம் செலுத்துவோம்

கேள்வி: இவ்விரண்டிலும் எது மிகவும் சிறப்புக்குரியதாகும்?முதலில் மார்க்க அறிவை தேடுவதா? அல்லது அழைப்புப் பணியை மேற்கொள்வதா? பதில்:- முதலில் மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு மார்க்க அறிவு இல்லாவிட்டால் அவனுக்கு இந்த அழைப்பு பணியை (சிறப்பாக) மேற்கொள்ள முடியாமல் போய்விடும். (மார்க்க அறிவு இல்லாத நிலையில்) ஒருவன் அழைப்புப் பணியில் ஈடுபட்டால் அவனின் மூலம் அதிகமான தவறுகள் ஏற்படும். அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்கு முன் மார்க்கத்தை கற்று (தெளிவு பெற்றுக் கொள்வது) …

அழைப்புப் பணியை மேற்கொள்வதற்கு முன் மார்க்க அறிவை கற்பதில் கவனம் செலுத்துவோம் Read More »

நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா?

கேள்வி: நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா? பதில்:- ஆம், நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை (விட்டும் மக்களை) எச்சரிக்கை செய்வது நம் மீது கடமையாகும். இது, அல்லாஹ்வுடனும், அவனுடைய வேதமான அல்குர்ஆனுடனும், அவனுடைய தூதருடனும், முஸ்லிமான தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடனும் மனத்தூய்மையாக நடந்து கொள்வதில் உள்ளதாகும். கெட்டவர்களை விட்டும் மக்களை நாம் எச்சரிக்கை செய்வதோடு, இவ்விடயங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அவர்களுக்கு …

நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா? Read More »

சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்

கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார். பதில்: சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ  கேட்கும்படி ஏவினார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه) இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது …

சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள் Read More »

குஃப்ரின் வகைகள், படித்தரங்கள்

கேள்வி: குஃப்ரில்,படித்தரங்களும் வகைகளும் உண்டா? அவ்வாறு இருக்குமானால், இஸ்லாத்தை அல்லது இறைவனை அல்லது தூதரை ஏசுவது எவ்வகையை சேரும், அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். பதில்: குஃப்ரில் – அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம் – படித்தரங்கள் உள்ளன, அதில் சிலவகை மற்றவற்றை விடமோசமானது, சிலவகை குஃப்ரான செயல்களால் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார், சில வகை குஃப்ரான செயல்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவது இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை, அல்லாஹ்வை, தூதரை ஏசுவது, குஃப்ர் அல்அக்பர் (பெரும் குஃப்ரு), அதை …

குஃப்ரின் வகைகள், படித்தரங்கள் Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: