இப்னு அல் கய்யிம்

அல்குர்ஆன்,ஸுன்னாஹ்வின் அறிவுறைகள் – மென்மையான அணுகுமுறை

மென்மையான அணுகுமுறைக்கு அல்லாஹ்வின் அருளுண்டு அல்குர்ஆன்: அல்லாஹ் தனது நபிமார்களான மூஸா, ஹாரூன் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இருவரையும் மிகப்பெரும் பாவியான ஃபிர்அவ்னிடம் சென்று மென்மையான வார்த்தைகள் சொல்லி உபதேசிக்குமாறு கட்டளையிடுகின்றான். فَقُولَا لَهُۥ قَوۡلًا لَّيِّنًا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” (அல்குர்ஆன்: 20:44) அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்களிடத்திலே எடுத்த உறுதி மொழிகளில் ஒன்று: وَقُولُوا۟ لِلنَّاسِ …

அல்குர்ஆன்,ஸுன்னாஹ்வின் அறிவுறைகள் – மென்மையான அணுகுமுறை Read More »

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ]

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ]   9) கணுக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்:   வுழூவின் நிறைவாக இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது இறுதியாக கால்களை கழுவுமாறு குறிப்பிடுகிறான் (5:6).   கால்களை கழுவும் போது முதலாவதாக வலது காலையும் இரண்டாவதாக இடது காலையும் கழுவ வேண்டும்.   நபிகளார் வுழூ செய்த முறை …

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ] Read More »

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) :   முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின் தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6).   நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.   தலைப்பாகை …

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 Read More »

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |  

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |   குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்:   பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.   ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் …

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |   Read More »

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் – தொடர் 2

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 2   திக்ரானது துஆவை விடச் சிறந்தது   துஆ எனும் வணக்கத்தை விட திக்ர் எனும் வணக்கம் சிறந்ததாகும். ஏனெனில் திக்ர் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அருட்கொடைகள் ஆகியவற்றைக் குறித்து அவனைப் புகழ்வதாகும். துஆ என்பது அடியான் தனது தேவையை கேட்பதாகும். இதுவும் அதுவும் சமமில்லை.   இதனால்தான் துஆ கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு தேவையை வேண்டுவது முஸ்தஹப்பாக இருக்கின்றது. இது …

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் – தொடர் 2 Read More »

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 1️⃣

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் 1️⃣ | திக்ர் மூன்று வகைப்படும்: அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்: இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம். 1 : துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக: ஸுப்ஹானல்லாஹ் – سبحان الله، அல்ஹம்துலில்லாஹ் – الحمد لله، லா இலாஹ இல்லல்லாஹ் – لا اله الا …

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 1️⃣ Read More »

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு

  முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள்   1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு       قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم …

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு Read More »

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

கேள்வி: கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது) ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..? 📝 பதில் : அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது; எனவே அவர்களுக்கு மத்தியில் பல நிலைப்பாடுகள் உள்ளது. …

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..? Read More »

அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா

ஷேக் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் கூருகிறார்: அல்லாஹ்வின் இவ்விரு பெயர்களும் குர்ஆனில் மூன்று இடங்களில் சேர்த்து வந்துள்ளது. 1) ஆயதுல் குரஸியில்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ   அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் அல் ஹய், அல்கய்யூம். அல் பகரா: 266 2) சூரா ஆலி இமறானின் ஆரம்பம்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ 2. அல்லாஹ், அவனைத் தவிர …

அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா Read More »

Ibn alQayyim’s Profound explanation of Allaah’s Name “As-Salaam”

Similarly His torment, His revenge, His strong strike, and His swift punishment are all free from being unjust, having a thirst for revenge, harshness or cruelty. But it is His genuine wisdom, justice, and His settling things to its proper place. And it is from the reasons for Him to be praised, just like His kindness, His rewards and His favors are reasons for Him to be praised.

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: