முஸ்லிம் அல்லாத மக்களின் ஜனாஸாவினை மதசடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்ய முடியுமா?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவதாக ஒரு காபிர் நோய்வாய்ப் பட்டால் அவரிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அவரை அழைப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்க ஒரு விடயமாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் மரணத் தருவாயில் இருக்கும்போது அவரிடம் சென்று கலிமாவை மொழியும் படி ஏவினார்கள். அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்த ... Read more

ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்கலாமா

ஷேக் பின் பாஸ்: ஆம், ஜனாஸா தொழுகையை ஆண்கள், பெண்கள், அனைவரும் தொழலாம். பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டிலோ, அல்லது மஸ்ஜிதிலோ தொழலாம். இவற்றில் யாதொரு தவறுமில்லை. ஆயிஷா   رضي الله عنها மற்றும், சில பெண்கள் சஅது இப்னு அபீ வக்காஸ் رضي الله عنه அவா்களின் ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர். ஆகையால் ஜனாஸா தொழுகையை அனைவரும் தொழலாம், ஆனால் கப்றுகளுக்கு செல்வது, ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வது, கப்ருஸ்தானுக்கு செல்வது, ஆகியவை பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ... Read more

5. மரணித்தவரின்‌ உறவினர்களுக்கு கடமையானவை

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: 19. தனது உறவினர்‌ ஒருவர்‌ மரணித்து விட்டார்‌ என்ற செய்தியை அறிந்த சொந்தக்காரர்களுக்கு இரண்டு விஷயங்கள்‌ கடமையாகிவிடுகின்றன. وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ நிச்சயமாக நாம்‌ உங்களை ... Read more

4.மரணித்தவர் ,உடன் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை

18. மரணித்தவரின்‌ முகத்தைத்‌ திறந்து பார்ப்பதும்‌ இரு கண்களுக்கு மத்தியில்‌ முத்தமிடுவதும்‌ (ஆர்ப்பாட்டமில்லாமல்‌) அழுவதும்‌ கூடும்‌. இதற்குரிய அதாரங்களாவன :- நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ மரணித்த செய்தியை கேட்டு அபூபக்கர்‌ (رضي الله عنه) அவர்கள்‌ குதிரையில்‌ விரைந்து வந்தார்கள்‌. நபியவர்கள்‌ மரணிக்கும்‌ போது அபூபக்கர்‌(رضي الله عنه) அவர்கள்‌ மதினாவுக்குப்‌ பக்கத்திலுள்ள ஸூன்‌ஜு என்னும்‌ இடத்தில்‌ இருந்தார்கள்‌. அங்கிருந்து விரைந்து வந்தார்கள்‌. நபியவர்களின்‌ பள்ளிவாயிலுக்கு வந்தபோது, உமர்‌ (رضي الله عنه) ... Read more

3. மரணமடைந்தவருக்குப்‌ பக்கத்திலிருப்பவர்கள்‌ செய்ய வேண்டியவை

இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலின் மூன்றாம் தலைப்பில் கூறுகிறார்: 17. நோயினால்‌ பீடிக்கப்பட்டவர்‌ மரணமடைந்து விட்டால்‌ பக்கத்திலிருப்பவர்கள்‌ செய்ய வேண்டிய பல வேலைகள்‌ உள்ளன. (அ) என்‌ கணவர்‌ அபூஸலமா மரணமடைந்தவுடன்‌ நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ வந்திருந்தார்கள்‌. அப்போது என்‌ கணவரின்‌ கண்‌ திறந்திருந்தது. நபியவர்கள்‌ இலேசாகக்‌ கசக்கிக்‌ கண்ணை மூடிவிட்டு ‘உயிர்‌ கைப்பற்றப்‌ பட்டவுடன் (பிரிந்தவுடன்‌) பார்வை அதனை நோக்கியே இருக்கும்‌’ எனக்‌ கூறினார்கள்‌. ... Read more

ஒருவரின் மரண வேளையில் அருகில் இருக்கும் மற்றவர்கள் செய்ய வேண்டியவை

இந்த நூலின் முதல் பாடத்தை பார்க்க இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார்: நோயாளிக்கு மரணவேளை வந்ததும்‌ அருகில்‌ இருப்பவர்களுக்குச்‌ சில செயல்கள்‌ கடமையாகின்றன. அவருக்குக்‌ கலிமாவை எடுத்துக்‌ கூறி அதனைச்‌ சொல்லும்படி. செய்ய வேண்டும்‌.“உங்களில்‌ யாருக்காவது மரணம்‌ நெருங்கினால்‌ அவருக்கு கலிமாவை எடுத்துக்‌ கூறுங்கள்‌. எவனுடைய பேச்சின்‌ கடைசிச்‌ சொல்‌ “லா இலாஹ இல்லல்லாஹு’ என்றிருக்கிறதோ அவன்‌ சுவனம்‌ புகுவான்‌. அதற்கு முன்னுள்ள பாவச்‌ செயல்களுக்குப்‌ பரிகாரமாகவும்‌ இருக்கும்‌ ... Read more

ஜனாஸா சட்டங்கள் – நோயாளியின்‌ கடமைகள்

மொழிபெயர்ப்பு : S. M. முஸ்தபா மவ்லானா ஜமாலி இமாம் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் (தல்கீஸ் அஹ்காம் அல்ஜனாயிஸ்) எனும் நூலில் நோயாளியின் கடமைகளை பின்வருமாறு பட்டியலிடுகிறார்: 1. அல்லாஹ்வின்‌ தீர்ப்பை ஏற்பதும்‌, அவன்‌ தரும் சோதனையில்‌ பொறுமையாயிருப்பதும்‌, தன்‌ அதிபதியான அல்லாஹ்வின்‌ மீது நல்லெண்ணம்‌ வைப்பதும்‌ அவசியமாகும்‌. “முஃமினின் செயல்களைப்‌ பார்த்து வியப்படைகின்றேன்‌. அவனுடைய எல்லாச்‌ செயல்களும்‌ நன்மையே தருகின்றன. இது நம்பிக்கையாளரை (முஃமினை)த்‌ தவிர வேறு யாருக்கும்‌ கிடையாது. மகிழ்ச்சி ஏற்பட்டால்‌ ... Read more

மண்ணறைகளின் மீது மரம், செடி முளைப்பது நல்லடியார்களின் அடையாளமா?

بسم الله الرحمن الرحيم கேள்வி: மண்ணறைகளின் மீது மரம், செடி முளைப்பது நல்லடியார்களின் அடையாளமா? பதில்: (அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…) அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மண்ணறைகளின் மீது மரம், புற்கள் முளைப்பது அதில் இருப்பவர் நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மாறாக அது பிழையான எண்ணமாகும். மரங்கள் நல்லவர்களின் மண்ணறைகளின் மீதும் தீயவர்களின் மண்ணறைகளின் மீதும் முளைக்கின்றன. ... Read more

தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?

தற்கொலை செய்து கொள்வது பாவங்களில் மிகப் பெரிய ஒரு பாவமாகும்.யார் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் ஒரு பாவியாகக் கருதப்படுபவர். ஆனாலும் அவர் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற மாட்டார். தற்கொலை செய்து கொள்வது பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன. ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் “நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் ... Read more