அறிவுரைகள்

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள்

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் நிய்யத் – எண்ணத்தில் ஏற்படும் தவறுகள்: 1️⃣ பெயருக்காகவும் புகழுக்காகவும் ஹஜ் அல்லது உம்றஹ் செய்வதற்குச் செல்லுதல். இது நன்மைகளை அழித்து விடும் ஒரு செயல் மாத்திரமல்லாமல் பாவத்தை சம்பாதிக்கும் ஒரு வழியாகும். கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு முன்னால் நடைபெறும் தவறுகள்: 2️⃣ ஹறாமான முறையில் சம்பாதித்த செல்வத்தை இக்கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துதல். அல்லாஹுதஆலா ஹறாமானதை ஏற்றுக் கொள்ள மாட்டான். 3️⃣ வசதி இருந்தும் உம்றஹ் அல்லது ஹஜ் […]

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் Read More »

வீட்டிற்கு வெளியே வேலை செய்ய பெண்களுக்கு அனுமதி உள்ளதா?

வீட்டிற்கு வெளியே (வேளை) பணிபுரியும் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்   கேள்வி: நான் இருபது வயதுடைய பொறியியல் படிக்கும் மாணவி. என்னுடைய கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக கோடை காலத்தில் ஸ்டேஷனரி கடைக்கு வேலைக்கு செல்கிறேன். இதில் எதுவும் தவறு உள்ளதா? நான் நிகாப் அணிந்துள்ளேன். விடை- ஒரு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும், தேவையான காரணங்களை தவிர வெளியே செல்லக்கூடாது இதுவே அடிப்படை கொள்கையாகும் ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப்

வீட்டிற்கு வெளியே வேலை செய்ய பெண்களுக்கு அனுமதி உள்ளதா? Read More »

பொய் ஒரு பெரும் பாவம் – தொடர் 06

பொய் ஒரு பெரும் பாவம் தொடர் – 06 பொய் சாட்சி சொல்வது ஒரு மகா பாதகம்: சாட்சியம் சம்பந்தமான பல வழிகாட்டல்களை குர்ஆன் வழங்கியுள்ளது. நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும்; ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல், சாட்சியத்தை மறைத்தல், சாட்சியம் கூற மறுத்தல், சாட்சியத்தை மாற்றிக் கூறுதல், சாட்சிகளைக் கலைத்தல், சாட்சிகளைத் துன்புறுத்தல், பொய் சாட்சி கூறுதல் போன்ற பல விடயங்கள் குர்ஆனில் பல இடங்களில் கண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு சில ஆயத்களை மாத்திரம் பார்ப்போம். ﴿وَلا

பொய் ஒரு பெரும் பாவம் – தொடர் 06 Read More »

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) :   முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின் தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6).   நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.   தலைப்பாகை

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 Read More »

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04 6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :   நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :   1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :   அப்துல்லாஹ் இப்னு

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04   Read More »

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது | ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் |

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். மேலும், உங்களுடைய மார்க்கத்தை

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது | ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் | Read More »

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |   மார்க்கத்தில் பொய் சொல்வது பாரதூரமான குற்றச்செயலாகும்:   மார்க்கச் சட்டங்களில் அறிவின்றிப் பொய் பேசுவது மறுமை வாழ்வை அழித்துவிடும்: ﴿وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَـٰذَا حَلَـٰلࣱ وَهَـٰذَا حَرَامࣱ لِّتَفۡتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِینَ یَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا یُفۡلِحُونَ﴾ [النحل ١١٦] அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 | Read More »

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |  

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |   பொய்யர்களுடனான தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும்?   பொய்யர்களுடன் இருக்கக்கூடாது: ﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّـٰدِقِینَ﴾ التوبة ١١٩ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் இருங்கள். (அல்குர்ஆன் 9:119) இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், எதார்த்தமாகவோ பரிகாசமாகவோ பொய்யுரைப்பது ஆகுமானதல்ல என்று கூறிவிட்டு, மேற்படி வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (தபரி, இப்னு கஸீர்)

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |   Read More »

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |   பொய்யின் வடிவங்களில் சில:-   காணாததைக் கண்டதாகக் கூறுவது ஒரு மிகப்பெரிய பொய்: ‏صحيح البخاري ‏7043: عن ابن عمر، أن رسول الله ﷺ قال: من أفرى الفرى أن يري عينيه ما لم تر . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும்

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 | Read More »

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |   பொய்யிற்குரிய சில தண்டனைகள்:   பொய் பேசுவதால் உள்ளதில் நயவஞ்சகத் தன்மை ஏற்படும்* ﴿فَأَعۡقَبَهُمۡ نِفَاقࣰا فِی قُلُوبِهِمۡ إِلَىٰ یَوۡمِ یَلۡقَوۡنَهُۥ بِمَاۤ أَخۡلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ یَكۡذِبُونَ﴾ [التوبة ٧٧] எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டு இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள்

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 | Read More »

%d