April 2022

தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவது

அதிகமானோர்‌ தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவகதைக்‌ கேட்கிறோம்‌. இதன்‌சட்டநிலை என்ன? மார்க்கத்தில்‌ இதற்கு ஆதாரமுண்டா?

தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவது Read More »

கிப்லாவை அறியாத நிலையில் தொழுவது

ஒருவன்‌ கிப்லாவைத்‌ தெரிந்து கொள்ள முயற்‌சித்து, பின்னர்‌ ஒரு திசையை நோக்கி இதுதான்‌ கிப்லா என்று நினைத்துத்‌ தொழுதான்‌. தொழுத பிறகு, தான்‌ தொழுதது கிப்லாவை நோக்கி அல்ல எனத்‌ தெரியவந்தால்‌ அத்தொழுகையின்‌ நிலை என்ன? இவ்வாறு அவன்‌ தொழுதது முஸ்லிம்களின்‌ நாட்டிலோ அல்லது நிராகரிப்பாளர்களின்‌ நாட்டிலோ என்றால்‌ அல்லது ஒரு பாலைவனத்தில்‌ என்றால்‌ சட்டநிலையில்‌ வித்தியாசமுண்டா?

கிப்லாவை அறியாத நிலையில் தொழுவது Read More »

%d